ReePress

Digital Products

You can download digital products for education: All kinds of educational materials for Free.

Secure Payment

PayPal & other

Instant Download

Free & Paid

Safe Download

Virus Free

Excellent Service

Digital Products

Trending Products

Learning IQ Test & Spoken English

What Our Learners Say

The aptitude exam paper and spoken English materials were very helpful for my tests. They were well-organized and made my study sessions efficient.
earth store testimonial avatar img
Jennifer Lewis
Explore a world of information at your fingertips. Get free books and IQ papers to broaden your skills and reach your potential.
earth store testimonials avatar img 2
Alicia Heart
Discover a world of knowledge at your fingertips. Download free books and IQ papers to expand your horizons and unlock your full potential.
earth store testimonials avatar img 1
Juan Carlos

DOWNLOADS - PDF

And IQ Test Papers, Books, Circulars, Spoken English Materials, IQ Quiz Papers etc.

Learn English

Learn English using Youtube and Live Classes

IQ Test

Learn Aptitude using YouTube and Live Classes

English Speaking Course

Live class and phone support

IQ Aptitude Tricks in Tamil

IQ Aptitude Tricks in Tamil

வயது கணக்குகளை நொடிகளில் தீர்ப்பது எப்படி?

ஒவ்வொரு வினாவுக்கும் பொருத்தமான கணிதக் கோவை முறைகளைப் பயன்படுத்தி விடை காண்க.

1 / 5

வினா 01

தாயின் தற்போதைய வயது மகளின் வயதின் மூன்று மடங்காகும். 12 வருடங்களின் பின்னர் தாயின் வயது மகளின் வயதின் இரு மடங்காக இருக்கும் எனின், அவர்களின் தற்போதைய வயதுகளைக் குறிப்பிடுக.

2 / 5

வினா 02

தாய் மற்றும் மகனின் தற்போதைய வயதுகளின் கூட்டுத்தொகை 64 ஆகும். மேலும் 7 ஆண்டுகளுக்கு முன்னர் தாயின் வயது மகனின் வயதைப் போல் 9 மடங்காக இருந்திருப்பின், தாயின் தற்போதைய வயது என்ன?

3 / 5

வினா 03 

தந்தையின் தற்போதைய வயது மகனின் வயதின் நான்கு மடங்காகும். 10 வருடங்களின் பின்னர் தந்தையின் வயது மகனின் வயதின் இரு மடங்காக இருக்கும் எனின், தந்தையின் தற்போதைய வயது என்ன?

4 / 5

வினா 04 

அக்கா மற்றும் தங்கையின் தற்போதைய வயதுகளின் கூட்டுத்தொகை 35 ஆகும். 5 ஆண்டுகளுக்கு முன்னர் அக்காவின் வயது தங்கையின் வயதைப் போல் 4 மடங்காக இருந்தது எனின், தங்கையின் தற்போதைய வயது என்ன?

5 / 5

வினா 05 

ராமின் தற்போதைய வயது அவரது மகனின் வயதைப் போல் 5 மடங்காகும். 5 வருடங்களுக்கு முன்னர் ராமின் வயது மகனின் வயதை விட 24 ஆண்டுகள் அதிகமாக இருந்தது எனின், ராமின் தற்போதைய வயது என்ன? (குறிப்பு: வயது வித்தியாசம் எப்போதும் மாறாது)

Your score is

The average score is 36%

0%

Posts

Pages

Products

Forms